தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2020-236 மருத்துவ நிபுணர்களும் துணை மருத்துவ ஊழியர் பணியிடம்

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2020-236 மருத்துவ நிபுணர்களும் துணை மருத்துவ ஊழியர் பணியிடம்
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2020: கோவிட்-19 நோய்த் தோற்று அச்சுறுத்தல் தொடர்புடைய அவசர தருண பணிகளுக்காக, மதுரை கோட்ட ரயில்வே மருத்துவமனையில் அதிகபட்சமாக 3 மாதங்கள் காலத்திற்கு ஒப்பந்த அடிப்படியில் பணி புரிய தெற்கு மதுரை கோட்டத்திற்கு உடனடியாக பின்வரும் மருத்துவ நிபுணர்களும் துணை மருத்துவ ஊழியர் கலிப்பாணியிடம் அறிவிப்பு

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2020 வேலை பெயர் & காலிப்பணியிடம் 

ஒப்பந்த அடிப்படியில் மருத்துவம் மேற்கொள்வோர் (மருத்துவர்கள்)- 38
ஊழியர் செவிலியர்-56
ஹவுஸ் கீப்பிங் உதவியாளர்- 64
மருத்துவமனை அட்டெண்டன்ட்-67
லேப் டெச்னிஷியன்-05
ரேடியோகிரேபர்-06
Total236


தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2020 தகுதி 

ஒப்பந்த அடிப்படியில் மருத்துவம் மேற்கொள்வோர் (மருத்துவர்கள்)

MBBS (MBBS உடன் கூடிய Anesthetists, Physicians, Chest physicians, Intensivisits-க்கு முன்னுரிமை அளிக்கப்படும்)

ஊழியர் செவிலியர்

நர்சிங் கவுன்சிலிருந்து சான்று பெட்ரா செவிலியர் அல்லது B.Sc நர்சிங்

ஹவுஸ் கீப்பிங் உதவியாளர்

10-ஆம் வகுப்பு தேர்ச்சி

மருத்துவமனை அட்டெண்டன்ட்

10-ஆம் வகுப்பு தேர்ச்சிலேப் டெச்னிஷியன்

B.Sc பயோ கெமிஸ்ட்ரி/ மைக்ரோ பையாலொஜி  உடன் / அல்லது அதற்கு இணையான மெடிக்கல் லேப் பற்றிய படிப்பில் டிப்ளமோ

ரேடியோகிரேபர்

ரேடியோகிரேபர் -ல் டிப்ளமோ அல்லது ரேடியோகிரேபர் -ல் டிப்ளமோ உடன் கூடிய அறிவியல் பட்டதாரி


தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2020 சம்பளம் 

ஒப்பந்த அடிப்படியில் மருத்துவம் மேற்கொள்வோர் (மருத்துவர்கள்)-ரூ. 75,000/- நிர்ணயிக்கப்பட்டது. ஸ்பேசிலிஸ்ட் ரூ.95,000/-

ஊழியர் செவிலியர் ரூ.44,900/-
ஹவுஸ் கீப்பிங் உதவியாளர் ரூ.18,000/-
மருத்துவமனை அட்டெண்டன்ட்ரூ.18,000/-
லேப் டெச்னிஷியன் ரூ.21,700/-
ரேடியோகிரேபர் ரூ.29,200/-


  1. ஆன்லைனில் விண்ணப்பிக்க மருத்துவர்கள்- கிளிக் செய்க 
  2. ஆன்லைனில் விண்ணப்பிக்க, துணை மருத்துவ ஊழியர்கள் - கிளிக் செய்க 
  3. விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி தேதி - 15/04/2020

Post a Comment

0 Comments