தென்னாபிரிக்க ஹாட்ரிக் தோல்வி, ரோஹித் சர்மா மிரட்டல் சதம்

#tamil news today, tamil news for today, tamil news on today, tamil news today live, tamil news paper for today, tamil news today paper, tamil news today cinema, tamil news today latest, tamil news today online

தென்னாபிரிக்க ஹாட்ரிக்தோல்வி, ரோஹித் சர்மா மிரட்டல் சதம் 


தென்னாபிரிக்க ஹாட்ரிக்தோல்வி, ரோஹித் சர்மா மிரட்டல் சதம்


தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 8-வது   போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி 47.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் முழுமையாக போராட தயாராக இருந்தது.

சாஹல் மொத்தமாக 4 விக்கெட்கள் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணியை ஆட்டிப் படைத்தார். தான் வீசிய 10 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார் சாஹல். மறுபுறம், பும்ரா ரன்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டார்

தென்னாப்பிரிக்கா அணி 227ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ரோஹித் சர்மா 122 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

Post a Comment

0 Comments