பாலூட்டும் தாய்மார்களுக்கான அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள் எவை தெரியுமா...? - Tamil News Today
திருவனந்தபுரத்தில் யாருக்கும் புதியதாக கொரோனா இல்லை- ஹாட்ஸ்பாட்டில் இருந்து நீக்கம் || திருவனந்தபுரத்தில் யாருக்கும் புதியதாக கொரோனா இல்லை- ஹாட்ஸ்பாட்டில் இருந்து நீக்கம் || பெட்ரோல் விலை ரூ. 72.28, டீசல் விலை ரூ.65.71 சென்னை பயிற்சியாளருடன் மோதலா * என்ன சொல்கிறார் அஷ்வின் சி.ஆர்.பி.எப். வீரருக்கு போலீஸ் ஸ்டேசனில் அவமதிப்பு: கர்நாடகா போலீசார் மீது புகார் இன்று ஆதிசேஷன் அவதாரமாக போற்றப்படும் ராமானுஜர் ஜெயந்தி சென்னை பாரிமுனையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தில் தீ விபத்து வரி உயர்வு அறிவிப்பு: 3 ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளுக்கு குற்றப்பத்திரிகை ஊரடங்குக்கு பின் மருத்துவ சேவை: சிறப்பு குழுவை அமைத்தது எய்ம்ஸ் குஜராத்தில் அதிக உயிரிழப்புக்கு 'எல்' வகை வைரஸ் காரணமா? தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது மத்திய அரசின் பொறுப்பு: சிவசேனா 'கடினமாக உழைக்கும் அமெரிக்க அதிபர்' மக்கள் புகழ்வதாக டிரம்ப் கூறுகிறார் ஏப்-28: பெட்ரோல் விலை ரூ. 72.28, டீசல் விலை ரூ.65.71 சென்னை பயிற்சியாளருடன் மோதலா * என்ன சொல்கிறார் அஷ்வின் சி.ஆர்.பி.எப். வீரருக்கு போலீஸ் ஸ்டேசனில் அவமதிப்பு: கர்நாடகா போலீசார் மீது புகார் COVID-19 Dashboard as on : 28 April 2020, 11:10 GMT+5:30 தமிழ்நாடு : 1,937-->பாதிப்பு *** 812-->சிகிச்சையில் *** 1,101-->மீண்டவர்கள் *** 24-->இறப்பு *** இந்தியா : 29,435-->பாதிப்பு *** 21,632-->சிகிச்சையில் *** 6,869-->மீண்டவர்கள் *** 934-->இறப்பு *** உலகம் : 30,62,514-->பாதிப்பு *** 19,30,339-->சிகிச்சையில் *** 9,20,726-->மீண்டவர்கள் *** 2,11,449->இறப்பு ***

புதிய பதிவுகள்

பாலூட்டும் தாய்மார்களுக்கான அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள் எவை தெரியுமா...?

பாலூட்டும்தாய்மார்களுக்கான அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள் எவை தெரியுமா...?


food after delivery for indian mother


சிறிய குழந்தைகளை கவனிப்பது ஒரு சவாலான விஷயம் அனைவரும் அறிந்ததே. குழந்தைக்கு அடிக்கடி தேவைக்கேற்ப பால் கொடுக்க வேண்டும். பால் கொடுப்பதும் தூக்கமும் குழந்தைக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இந்த இரண்டில்தான் குழந்தையின் அனைத்து வளர்ச்சி அடங்கியிருக்கிறது.

அரை மணி கூட நேரம் கிடைத்தால் அந்த நேரத்தில் ஓய்வு எடுத்துகொள்ளவேண்டியது அவசியமாகும். நீங்கள் சரியாக உணவு எடுத்துக்கொண்டால்தான் குழந்தைக்கும் தாய்ப்பால் மூலம் சரியாக ஊட்டமளிக்க முடியும் என்பதை அறிய வேண்டும்.

அளவான நடைப்பயிற்சி, மூச்சு பயிற்சி, அளவான உடற்பயிற்சிகளை செய்யவேண்டும். சிசேரியன் செய்தவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி பிறகே பின்பற்றுவது சரியான முறை.

கை, முகம், மார்பகங்கள் அனைத்தும் சுத்தமாக பராமரித்து கொள்வது அவசியமாகும். ஒவ்வொரு முறை பால் கொடுத்த பிறகு மார்பகங்களை  சுத்தப்படுத்துங்கள்.


தண்ணீரைத் தேவையான அளவு குடிப்பது நல்லது. பழங்கள், பழச்சாறுகள், இளநீர், நீர் மோர் எனச் சாப்பிடுவது நல்லது. கீரைகள்,  சிறுதானியங்கள், மீன், முட்டை, காய்கறிகள், பருப்பு-பயறு வகைகள் போன்றவற்றை அவசியம்.

food after delivery for indian mother

பேரீச்சம், அத்தி போன்ற இரும்புச்சத்து நிறைந்த பழங்கள் தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகமாக்கும். கல்யாண முருங்கை  இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி சாப்பிடலாம்.

மீன் வகைகளைத் தவிர்த்து சுறா போன்ற பால் சுரப்பைக் கூட்டும் மீன்களைச் சாப்பிடலாம்.

வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அல்லது வெந்தயக்கஞ்சி வைத்து குடிக்க பால் சுரப்பு அதிகரிப்பதோடு, கருப்பையைச் சுருங்கச் செய்து  கருப்பையின் அழுக்குகளையும் நீக்கும்.

குழந்தைகள் அழுவதும் வாந்தி எடுப்பதும் இயல்புதான். அதுபோல பேதி, வயிற்றுபோக்கும் இயல்பே. ஆனால், தொடர்ந்து இந்தப் பிரச்னை  இருந்தாலோ இயல்புக்கு மீறி இருந்தாலோ சுயமருத்துவம் செய்யாமல் குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.

No comments