முதன்முறையாக தனது படத்தில் விஜய் செய்த காரியம்

#tamil news today, tamil news for today, tamil news on today, tamil news today live, tamil news paper for today, tamil news today paper, tamil news today cinema, tamil news today latest, tamil news today online


முதன்முறையாக தனது படத்தில்விஜய் செய்த காரியம் 

முதன்முறையாக தனது படத்தில்விஜய் செய்த காரியம்


சினிமாவை பொறுத்தவரை பல முன்னணி கதாநாயகர்கள் இரட்டை வேடங்களில் நடிப்பது வழக்கம்.  அந்த வகையில் தளபதி விஜய் அழகிய தமிழ்  மகன்,மெர்சல் உள்ளிட்ட படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.  இரு கதாபாத்திரங்களும் ஒரே காட்சியில் தோன்றினாலும் அப்பா - மகன் கதாபாத்திரத்தில் இதுவரை விஜய் ஒரே காட்சியில் நடித்ததில்லை.

ஆனால், தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் விஜய் 63 படத்தில் அப்படிப்பட்ட காட்சியில் நடித்துள்ளதாக அவ்வாறு நடித்துள்ளதாகப் படக்குழுவிற்கு மிக நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக விஜய் அதிகமான மேக்கப்  தோற்றத்தை மாற்றி நடிப்பதில்லை. அப்பா- மகன் போன்ற கதைகளில் நிச்சயம் ஒரு கதாபாத்திரம் வயதான தோற்றத்தில் இருக்கின்றது.  எனவே இந்த படத்தில் அதிகப்படியான மாறுதல் கொண்ட இரட்டை வேடங்களை நாம் காண இயலும்.

பெண்களில் கால்பந்து போட்டிக்கான கதையை கொண்டு உருவாக்கப்படும் இப்படத்தில் விஜய் கோச் ஆகா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.  இளம் நடிகைகள் பலர் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடித்துள்ளார்.

ஜூன் 22-தேதிவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப்படத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுதிட்டமிட்டு வருகிறது.  இந்த படத்தில் சென்னையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில்தான் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

समाचार का शिकार के लिए धन्यवाद


Post a Comment

0 Comments